Main Page
-
Recent changes
- Kishore.org
கணிதம்
New name
Show page
Syntax
1 – ஒன்று 3/4 – முக்கால் 1/2 – அரை 1/4 – கால் 1/5 – நாலுமா 3/16 – மூன்று வீசம் 3/20 – மூன்றுமா 1/8 – அரைக்கால் 1/10 – இருமா 1/16 – மாகாணி(வீசம்) 1/20 – ஒருமா 3/64 – முக்கால்வீசம் 3/80 – முக்காணி 1/32 – அரைவீசம் 1/40 – அரைமா 1/64 – கால் வீசம் 1/80 – காணி 3/320 – அரைக்காணி முந்திரி 1/160 – அரைக்காணி 1/320 – முந்திரி 1/102400 – கீழ்முந்திரி 1/2150400 – இம்மி 1/23654400 – மும்மி 1/165580800 – அணு 1/1490227200 – குணம் 1/7451136000 – பந்தம் 1/44706816000 – பாகம் 1/312947712000 – விந்தம் 1/5320111104000 – நாகவிந்தம் 1/74481555456000 – சிந்தை 1/489631109120000 – கதிர்முனை 1/9585244364800000 – குரல்வளைப்படி 1/575114661888000000 – வெள்ளம் 1/57511466188800000000 – நுண்மணல் 1/2323824530227200000000 – தேர்த்துகள் இவ்வளவு கணிதமும் அந்த காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது!!!!! இந்த எண்களை வைத்தே நுணுக்கமான பல வேலைகளை செய்துள்ளனர் என்றால் நம் முன்னோர்களின் அறிவையும் ஆற்றலையும் எண்ணி பாருங்கள். {tags: Wow}
Password
Summary of changes