Main Page
-
Recent changes
- Kishore.org
சாம்பிராணி
New name
Show page
Syntax
சாம்பிராணி என்பது ஒருவகை மணம் வீசும் பொருள். இது மரத்திலிருந்து கிடைக்கும் பிசின் அல்லது பால் போன்ற பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. சாம்பிராணியை தூபம் போடுவதன் மூலம் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் நீங்கும் என்று நம்பப்படுகிறது. இது பொதுவாக, இறைவழிபாட்டிற்கும், வீட்டை நறுமணமாக வைத்திருக்கவும் பயன்படுகிறது. Via: நிம்மதியாக சந்தோஷமாக வாழ்வீர்கள் | Samayal arai ragasiyam | Aanmeega tips | Bakthi oli - https://www.youtube.com/watch?v=nIYBNdftUBY - Swaminatha Saastri - from 8:16 # thanal # venn kadugu # saambraani # veppilai podi # vilva podi # arugam pul podi {tags: 0, AM, PM, Daily}
Password
Summary of changes