வைராக்கியம்

This revision is from 2024/06/17 08:31. You can Restore it.

வைராக்கியம் (சமசுகிருதம்: वैराग्य) என்பது உலகம் தரும் இன்பப் பொருட்களின் மீதான பற்றை நீக்குவதே. இது சந்நியாசிகளுக்கு இருக்க வேண்டிய முதல் குணமாகும். சிலர் வைராக்கியம் என்பதற்கு பிடிவாதம் எனத் தவறாக பொருள் கொள்கின்றனர். விவேகம் அடைந்தவர்களுக்கு வைராக்கிய குணம் எளிதில் அமையும்.

todo https://youtu.be/A9-76sGRHVw - Bhagavad Gita Chapter 2, Verse 64

குணம்