Shobana Ravi

This revision is from 2026/07/09 12:49. You can Restore it.

Former Tamil newsreader. Author of novels The Auspicious & AMARU.

  1. தமிழ்நாடு அரசுச் சிப்பந்திகள் இப்போது மரியாதையாகவும் பொறுப்புணர்ச்சியோடும் பதில் தருகிறார்கள், மக்கள் கோரிக்கைகளை எளிதாக நிறைவேற்றித் தருகிறார்கள். இது புதிதாக இருக்கிறது. வியப்பாகவும் இருக்கிறது. எதற்கெடுத்தாலும் லஞ்சம் கேட்பது இல்லை. மகிழ்ச்சியாக இருக்கிறது. ஐயா, திமுக, அதிமுக பிரகிருதிகளே! கொஞ்சம் விலகியிருங்கள் அப்பா! போதும் மக்கள் பட்டபாடு! https://x.com/ShobanaRaviNews/status/2074855012287869420 Vijay

Tags: People, Author