திருப்பூர்

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சக்தி சுப்பிரமணியம் பேட்டி: புதிய படத்துக்கு 7 நாட்களுக்கு மட்டும் 5 காட்சிகள், உள்ளூர் பண்டிகை நாட்கள் அல்லது பொது விடுமுறை நாட்களில், மேற்கண்ட நான்கு காட்சிகளுக்கு கூடுதலாக ஒரு சிறப்புக் காட்சிக்கு முதல்வர் விஜய் உத்தரவு - https://x.com/NewsTamilTV24x7/status/2059083931543302497

Tiruppur