விவசாயி

விவசாயி தன் பயிர் கையில் கிடைக்கும் போது அந்த சந்தோஷம் வேற லெவல் - உங்களுக்கு பிடித்த டீம் கிரிக்கெட்டில் வெற்றி பெற்றால் கத்துவது நீங்கள் தான். நீ மைதானத்திற்கு சென்று விளையாடவில்லை. ஒரு விவசாயி தன் உழைத்த பயிர் கிடைத்தது என்று மகிழும் போது. https://x.com/rajini198080/status/2056586934424904091

கடைசி விவசாயி https://x.com/maathorubhagan/status/2072667407706124739

Farmer