Aadhav Arjuna
தமிழ்நாடு அரசின் அமைச்சராகப் பொறுபேற்றுள்ள என்னைச் சந்திக்க வரும் தோழர்கள் மலர்கொத்து, சால்வை, துண்டுகள், பரிசுப் பொருட்கள் என எதுவும் கொண்டுவர வேண்டாம் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். அறிவார்ந்த புத்தகங்கள், ஆக்கப்பூர்வமான தகவல்களை அளிக்கும் புத்தகங்களை பரிசளித்தால், மகிழ்வோடு ஏற்றுக் கொள்வேன்
என்பதையும் அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். https://x.com/AadhavArjuna/status/2056045463418323307