Blue Sattai Maran
Why … https://youtube.com/shorts/Mddgtn0n0aA
30 வருடம் சினிமா அனுபவம் உள்ள விஜய்தான் சினிமாத்துறையை கவனிக்க வேண்டும். அந்த பொறுப்பை சினிமா அனுபவம் இல்லாத ராஜ்மோகனுக்கு தந்திருக்க கூடாது - நடிகர் விஷால். அதிமுக, திமுக ஆட்சியில் இப்படி அமைச்சர்களின் தகுதி, அனுபவம் பற்றி பேசியதுண்டா? https://x.com/tamiltalkies/status/2056187827742986400 - Vishal - Rajmohan
Tags:
People