CTR.Nirmalkumar

BE, LL.B, MA | இணைப் பொதுச் செயலாளர், தமிழக வெற்றிக் கழகம் । Joint General Secretary, Tamilaga Vettri Kazhagam

🔴மிகவும் எதார்த்தமாக மின்சாரத் துறையில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை மிகத் தெளிவாக அடுக்குகிறார் மாண்புமிகு அமைச்சர்

@CTR_Nirmalkumar . அதுமட்டுமில்லாமல் ஒரு நேர்மறை சிந்தனை நிச்சயம் விதைப்பேன் என்று அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறார். Approach 👌. https://x.com/viewofthiyagu01/status/2056760724450636022