Thrishanku
திரிசங்கு (மலையாளம்)
இந்த வருடத்தில் இதுவரை வந்த மலையாள படங்களிலேயே செம காமெடி படம்னா இத சொல்லுவேன். சில இடங்களில் சிரித்து, சிரித்து கண்களில் கண்ணீரே வந்தது. அறிமுக படத்திலேயே இயக்குனர் அச்யுத் விநாயக் சூப்பரா திரைகதை அமைத்திருந்தார். நமக்கு ரொம்ப பிடித்த அன்னா பென், அர்ஜுன https://twitter.com/FilmFoodFunFact/status/1672200808300175360